யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்த உறவுகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடம் மாற்றம்’ செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு தந்தமைக்காக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்

Read more

ரின் மீனை பதுக்கியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

வவுனியா கள்ளிகுளம் பகுதியில் தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவு மற்றும் பருப்பினை பதுக்கிய வியாபாரநிலைய உரிமையாளருக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபையினால் வழக்குதாக்கல் செய்யபட்டுள்ளது. கொரோனோ வைரஸ்தாக்கம் காரணமாக

Read more

கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு

கொழும்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார். தற்போது நாட்டை அச்சுறுத்திவரும்

Read more

மீன்பிடிக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவசர கலந்துரையாடல்

கொராணா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் மீன்களை கொள்வனவு செய்து குளிரூட்டிய அறைகளில் பாதுகாத்து மக்களின் தேவைக்கேற்ப விநியோகிக்க உடனடி நடவடிக்கைகளை

Read more

உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு அமைச்சரவை அனுமதி அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா

உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Read more