“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம் பல்வேறு நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக காரணமாக இருந்த ஒரு மெகாஹிட் திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றே கூறலாம்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்க மதன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.


இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக, சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவரும் இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன் பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, “இருட்டு அறையில் முரட்டு குத்து-2” படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய மாராப்பு விலகிய படி தன்னுடைய முன்னழகை காட்டி ஒரு புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘அதாவது உங்களுக்கு தெரியாம தான் மாராப்பு கிழ வந்துருச்சி அப்படிதானே’ என்று கலாய்த்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Sharing is caring!