மனைவி வைத்த ரசம்.. ருசித்து சாப்பிட்ட கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன கொடும சார் இது?

மனைவி வைத்த ரசம்.. ருசித்து சாப்பிட்ட கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன கொடும சார் இது?

கணவன்_மனைவி உறவு மிக,மிக சுவாரஸ்யமானது. அவர்களுக்குல் அன்பு, சின்ன செல்லச் சண்டை எல்லாமுமாக கலந்துதான் வாழ்வையே சுவாரஸ்யமாக்குகிறது.

அந்தவகையில் இப்போது நடந்திருக்கும் ஒரு சம்பவம் இணையவாசிகளை விழுந்து, விழுந்து சிரிக்கவைத்துள்ளது.

குறித்த அந்த காட்சியில் கணவர் சாப்பிட வந்ததும் மனைவி சோறு பரிமாறுகிறார். சோற்றுக்கு அவருக்கு ரசம் ஊற்ற அவர் அதை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாகவும் பாராட்டுகிறார். ஆனால் கடைசியில் தான் மனைவி கொடுத்தது ரசம் அல்ல…மாட்டின் சிறுநீர் எனத் தெரியவருகிறது. இந்த வீடியோவை இணையத்தில் அதிகமானோர் பார்த்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares