ஒரு கைப்பிடி வெந்தயம் பணவரவை பலமடங்கு பெருக்கித்தரும்

வெந்தயம் பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெந்தயத்தை தங்களது அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.பழங்கால மருத்துவ முறையிலும் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனுடைய விதைகள்,இலை எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும். சாதரண விதைகளை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது.

முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

அதேபோல வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது. அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

இப்படி மருத்துவத்திற்கு பலவழிகளில் உதவும் வெந்தையத்திற்கு இன்னுமொரு அதிசய குணமும் உண்டு. அதுதான் ஒரு கைப்பிடி வெந்தயம் பணவரவை பலமடங்கு பெருக்கித்தரும். கீழே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares