பெப்ரவரி மாதம் இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜா க்கிரதையாக இருங்கள்! யாருக்கு மிக பெரிய ஆ பத்து தெரியுமா? எ ச்சரிக்கை

சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க.

சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். பிப்ரவரி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம்.

உங்க டைரியில இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.
மேஷம்

பெப்ரவரி18,2020 இரவு 11.43 மணி முதல் பெப்ரவரி 18,2020 அதிகாலை 05.13 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
ரிஷபம்

பெப்ரவரி 18,2020 அதிகாலை 05.13 மணி முதல் பெப்ரவரி 20,2020 பிற்பகல் 1.52 மணி சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
மிதுனம்

பெப்ரவரி 20,2020 பிற்பகல் 01.52 மணி முதல் பெப்ரவரி 23, 2020 நள்ளிரவு 12 .29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
கடகம்

பெப்ரவரி 23, 2020 நள்ளிரவு 12 .29 மணி முதல் பெப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
சிம்மம்

பெப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி முதல் பெப்ரவரி 28,2020 நள்ளிரவு 1.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
கன்னி

பெப்ரவரி 1, 2020 முதல் பெப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம் வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். பெப்ரவரி 28, 2020 அதிகாலை 1.08 மணி முதல் மார்ச் 1,2020 வரை சந்திராஷ்டமம் உள்ளது.
துலாம்

பெப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி முதல் பெப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
விருச்சிகம்

பெப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணி முதல் பெப்ரவரி 7,2020 பிற்பகல் 6.24 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
தனுசு

பெப்ரவரி 7,2020 பிற்பகல் 6.24 மணி முதல் பெப்ரவரி 9,2020 மாலை 7.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
மகரம்

பெப்ரவரி 9,2020 மாலை 7.43 மணி முதல் பெப்ரவரி 11,2020 இரவு 7.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
கும்பம்

பெப்ரவரி 11,2020 இரவு 7.43 மணி முதல் பெப்ரவரி 13,2020 இரவு 8.43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.
மீனம்

பெப்ரவரி 13,2020 இரவு 8.43 மணி முதல் பெப்ரவரி 13,2020 இரவு 11.18 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares