தங்கையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்… புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான லொஸ்லியா இலங்கையைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் ஆவார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு தெரியாத முகமாக இருந்தாலும், பிக்பாஸ் வந்த முதல்நாளிலே இவருக்கு ஆர்மியினர் உருவாக ஆரம்பித்துவிட்டனர்.

பிக்பாஸிற்கு பின்பு தற்போது பயங்கர பிஸியாக இருக்கும் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத் தொகுப்பினை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தனது தங்கையுடன் மஞ்சள் நிற ஆடையுடன் கடற்கரையில் காட்சியளிக்கும் புகைப்படமும், சூரியனை ரசிப்பது போன்று எடுக்கப்பட்ட போட்டோ ஷுட்டையும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares