செல்லும் இடமெல்லாம் பெண்களுடன் தொடர்பு… பீட்டர் பாலைக் குறித்து மனைவி வெளியிட்ட உண்மை!

நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதால், அவரது முதல் மனைவி தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து அவரது முதல் மனைவி எலிசபெத் கூறுகையில், தனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மகன் ஜான் எட்வர்ட் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பதாகவும், 3ம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதாக கூறியுள்ளார்.

தனது கணவரை விட்டு பிரிந்து நான் 4 ஆண்டுகளாக தான் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு பணம் ஒரு பெரிய விடயமில்லை என்றும் அவரை பிரிந்து வாழ்ந்தது எதனால் என்றால், பெண்ணின் ஏற்பட்ட தொடர்பு காரணமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்தோம்.

அங்கிருந்து தப்பிக்கிறேன் என்று நினைத்த முயற்சித்த போது, அவர் கண்ணாடி கதவுகளில் சிக்கி ரத்தம் வடிந்த நிலையில் மீண்டும் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்ததால், தனது குழந்தைகளின் மனநிலையும், படிப்பும் பாதிக்கக்கூடாது என்பதால் தனது தாய் வீட்டிற்கு சென்றேன். மேலும் வாடகை கொடுப்பதற்கு சிரமம் என்பதால் எனது மாமியார் எனது பாத்திரத்தினை தனது வீட்டில் கொண்டு வைக்கக் கோரி அங்கு வைத்து வீட்டு தாய் வீட்டில் வசிக்கின்றேன்.

அவர் மீடியாவில் இருப்பதால் நிறைய பெண்களுடன் சென்றுவிடுவார், ஆனால் பின்பு சமாதானம் செய்து பேசினால் வந்துவிடுவார். ஆனால் தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளது கைமீறி சென்ற விடயம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் என்னை விட்டு பிரியும் போது, விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை, அவரும் என்னுடைய முன்னாள் மனைவியை முறையாக விவாகரத்து பண்ணாமல் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

அவ்வாறு செய்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆவணங்கள் எல்லாம் அனைத்தும் அவரிடம் தான் இருக்கின்றது. மேலும் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தனது தாய் தான் போட்ட 25 சவரன் நகையையும், குழந்தைகளின் இருவரது பெயரிலும் தலா 5 லட்சம் ரூபாய் போடுமாறு கூறினார். இதனை ரெக்கார்டு செய்து தனது தாய்க்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்று கூறி வருகின்றனர்.

தற்போது தனது கணவர் வேண்டும் என்றும் வெளியில் தன்னிடமும், குழந்தைகளிடமும் கேட்கின்றனர் என்று கூறியவர், என் கணவருக்கு வருமானம் கிடையாது, பிரசாத் லேபில் பணிபுரிந்த இவர், பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர்.

நான் பணம் கேட்பதனால் இவங்க உடனே திருமணம் செஞ்சுகிட்டாங்களா? காசு இன்னிக்கு வரும், நாளைக்கு போகும். இப்ப இவரைக் கூட துரத்திவிட்டு,

வனிதா இன்னொரு கல்யாணம் பண்ணுவாங்க. பத்தோட பதினொன்னாவதா, அவளுக்கு வேலையும் செஞ்சுக்கணும், கூடவும் இருக்கணும் என்று என் கணவரை திருமணம் செஞ்சுகிட்டாங்க வனிதா என்று தனது ஆதங்கத்தினைக் கொட்டியுள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares