வடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

வடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். அல்லைப்பிட்டி, வெண்புரவிநகர், பூம்புகார், மண்டைதீவு, மண்டைதீவு கடற்படை முகாம், மண்கும்பான், மண்கும்பான் விடுதி, தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares