பாடசாலை மாணவர்களை ஏற்றும் பேருந்துகளை லீசிங்கில் கொள்வனவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! பகிரங்கமாக இணங்கிய ஜனாதிபதி..

ஜனாதிபதி..

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வாகனங்களை லீசிங்கில் கொள்வனவு செய்தவர்களுக்கு 6 மாதங்கள் லீசிங் கட்டணத்தை மீள செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இணங்கியுள்ளார்.

நாடு முழுவதும் பாடசாலை மாணவர்களை ஏற்றும் வாகனங்களை கொள்வனவு செய்தவர்களுக்கு இந்த 6 மாதங்கள் சலுகை காலத்தை வழங்க ஜனாதிபதி இணங்கியிருக்கின்றார்.

மாவத்தகம பொதுச்சந்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த இணக்கத்தை தொிவித்திருக்கின்றார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares