வனிதாவின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தேவி… இறுதியாக வெளியிட்ட காணொளி

வனிதாவின் மூன்றாவது திருமணத்தினைக் குறித்து ஆவேசமாக பேசிவந்த சூர்யா தேவி தற்போது கடைசி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த காட்சியில் மிகவும் அமைதியாக மாறிய அவர் தனது குடும்பம் தன்னை விட்டுச்சென்றுவிடுமோ? என்ற நிலையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

இனி தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க போவதாகவும், உசுப்பேற்றி தன்னை கோபப்படுத்துபவர்கள் தனது பலவீனத்தை புரிந்துகொண்டு அவ்வாறு செய்கின்றனர் என்றும் இனி அவ்வாறான சூர்யா தேவி பேச்சு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares