சர்க்கரை நோய் கட்டுபடுத்த இங்கே தொட்டா போதும்

ஆயுர்வேத, அக்குபிரஷர், அக்குபஞ்சர் போன்றவை மிகவும் பிரபலமான மருத்துவ முறைகள் என்பது நமக்கு தெரியும். அதில் அக்குபஞ்சர் என்பது ஊசியைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை. ஆனால் அக்குபிரஷரோ உடலின் சில பகுதியில் கை விரலால் அழுத்தம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும்.அக்குபிரஷரைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு இந்த அக்குபிரஷரில் தீர்வுகள் கிடைத்துள்ளன.இப்போ அக்குபிரஷர் புள்ளி எங்கு இருக்கு என்பதை பார்ப்போம்

முதல் புள்ளி
முதலில் உங்கள் பின்னங்கழுத்தில் வலதுபுறம் சரியாக அந்த கழுத்தின் வளைவில் மூன்று விரல்களை வைத்து அழுத்த வேண்டும்.இந்த புள்ளியானது சரியாக உங்கள் தோள்களில் இருந்து பின்னந்தலைக்கு செல்லக்கூடிய பாதைக்கு நடுவே அமைந்திருக்கிறது. கழுத்தை சற்று இறக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இங்கு தான் அதிகபட்சமான அழுத்தங்கள் அமைந்திருக்கிறது.இந்த இடம் டென்ஷன் அதிகமாக தங்கியிருக்கக் கூடிய இடமாக இருக்கும்.

உங்களது இடது கையை வைத்து வலது சரியாக அந்த கழுத்தின் வளைவில் உங்களது விரல்களை வைத்து அழுத்த வேண்டும்.அந்த வளைவில் கொஞ்சம் மேலாக உங்கள் கைகள் இருக்கவேண்டும். சற்று பின்னாடி இருக்க வேண்டும்.லேசாக அழுத்தினாலே போதுமானது.
இதை செய்யும் பொழுது முடிந்தவரை மூச்சை நன்றாக இழுத்து பின்பு மூச்சை விட வேண்டும்.

இதே போல நீங்கள் அழுத்தங்களை கொடுக்க கொடுக்க மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.இரண்டு புள்ளிகளையும் உங்கள் விரல்களால் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும்.உங்கள் விரல் நுனிகளை வைத்து மசாஜ் செய்தால் எந்த விதமான மனஅழுத்தம் குறைந்து, நிம்மதி தூக்கத்தை பெறலாம்.

இரண்டாம் புள்ளி
மேலே சொன்ன அதே போன்று இடது பக்கமும் செய்ய வேண்டும்.
இடது பக்கம் செய்யும் பொழுது உங்களது வலது கை கொண்டுவந்து இடதுபக்க தோள்களுக்கும் கழுத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் அந்த வளைவில் சற்று பின்னாடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இரண்டு விரல்களை வைத்து மேலும் கீழுமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.அந்த இடத்தில் சற்று கடினமான பகுதியை நீங்கள் கண்டறிய வேண்டும்.அந்த கடினமான பகுதி தான் சரியாக இருக்கிறது அது பெரும்பாலும் அமைந்து இருந்தாலும் சரி.உங்கள் விரல்களை நன்றாக இறுக்கி வைத்து மெதுவாக நல்ல மசாஜ் செய்தால் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

மூன்றாம் புள்ளி
இப்பொழுது நாம் செய்யப்போகும் இந்த புள்ளியில் தைராய்டு கிளாண்ட் அமைந்துள்ளது.இது கழுத்திற்கு ஏற்படும் டென்ஷனை முற்றிலுமாக அகற்றி விடும்.இப்பொழுது உங்களது வலது கையை வலது பக்கம் எடுத்து கழுத்திற்கு பின்னாடி அழுத்தவேண்டும்.

விரல் நுனிகளை கொண்டு அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம்.
நீங்கள் அழுத்தம் கொடுக்கும் பொழுது உங்கள் தசைகளை உணர முடியும்.சரியாக உங்கள் முதுகெலும்புக்கு நேராக இது அமைந்திருக்கும்.வலதுபக்கம் கழுத்திற்கு இந்த அழுத்தத்தை நாம் கொடுக்க வேண்டும்.உங்கள் விரல்களை வளைத்து நன்றாக அழுத்தத்தை கொடுக்க வேண்டும். நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும்.

இப்பொழுது உங்கள் இடது கையும் அதேபோல் கொண்டு வந்து இடது பக்கமும் செய்ய வேண்டும்.இப்பொழுது ஒரே நேரத்தில் உங்கள் இரண்டு கைகளை வைத்து அதே போல் செய்து நன்றாக விரல்களை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.விரல்நுனிகளில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்பொழுது மூச்சை நன்றாக இழுக்கவும் அதேபோன்று மூச்சை நன்றாக விடவேண்டும்.இப்படி செய்தால் எந்தவிதமான நோயிலிருந்து விடுபடலாம்.

புள்ளி 4
இந்த புள்ளிகள் ஆனது கழுத்துக்கு நேராக கீழே உள்ளது.
சரியாக உங்கள் தலைமுடி முடியும் இடத்திற்கு அடியில் இந்த இடமானது இருக்கிறது.இடது பக்கமும் வலது பக்கமும் இந்த புள்ளிகள் அமைந்துள்ளது.இங்கு தான் உங்கள் நினைவலைகள் தேங்கி இருக்கும் என்று கூறுகின்றார்கள்.உங்கள் பெரு விரலின் நுனியை கொண்டு முதலில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இரண்டு கைகளையும் ஒரு சேர இடது பக்கம் வலது பக்கம் இரண்டு பக்கமும் உள்ள உங்கள் பெருவிரல்களை கொண்டு இந்த இடங்களில் முதலில் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

பின்பு லேசாக மசாஜ் செய்வது போன்று செய்துவிட வேண்டும். உங்கள் விரல் நுனியை வைத்து இந்த அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.அழுத்தம் கொடுக்கும் போது மூச்சை நன்றாக உள்ளே இழுத்து பின்பு மூச்சை வெளியே விட வேண்டும்.இப்படி சிறிது நேரம் செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் கீழுமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் உங்களுக்கு ஏற்படும் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சினைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares