2 முறை தேய்த்தாலே இப்படி முடி வளரும்

முடி வளர்ச்சிக்கு காரணம்

முடி வளர்ச்சிக்கு காரணம் ஆண் ஹார்மோன்களான ஆன்ட்ரோஜென் டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) மற்றும் டைஹைட்ரோடெஸ்டோஸ் ஸ்டெரோன் (Dihydrotestosterone) ஆகும். ஆண் ஹார்மோன்களுக்கும் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஹார்மோன்கள் ஆண்கள், பெண்கள் இருவரிடத்திலும் உள்ளவை. அளவு தான் மாறுபடும்.

முடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கு கொத்து கொத்தாய் உதிரும். அது நல்லதல்ல. அப்படியே விட்டுவிட்டால் சொட்டை விழுந்துவிடும்.

முடி அதிகம் உதிர்ந்து அந்த இடத்தில் முடியின் வேர்கள் வளர்ச்சியில்லாமல் இருந்தால், அது சொட்டை அல்லது வழுக்கை என கூறப்படுகிறது. முடி அதிகமாக உதிர காரணம் பல இருக்கிறது. சுற்றுசூழல் மாற்றங்கள், உணவில் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக வேதி பொருட்களை தலையில் பயன்படுத்துதல், ஒழுங்காக முடியை பராமரிக்காமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணிகளை சொல்லி கொண்டே போகலாம்.

மரபு ரீதியாக மட்டுமின்றி சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares