குழந்தையின்மை,ஆண்மை குறைவு, புற்றுநோய் அனைத்திற்கும் அறிய மருந்து சப்பாத்தி கள்ளி பழம்

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது.இதனை பல தம்பதியினர் பெரும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர்.

மனஅழுத்தம், மரபியல், ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்களாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை அமைகின்றது.

இதனை எளிய வைத்தியமுறைகள் மூலம் சரி செய்ய முடியும். குழந்தையின்மை,ஆண்மைக்குறைவு, புற்றுநோய் அனைத்திற்கும் அறிய மருந்து சப்பாத்தி கள்ளி பழம். அது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று வீடியோ மூலமாக பாப்போம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares