கொ ரோனா வால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்! தீயா ய் பரவும் கா ணொளி

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதையடுத்து, திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares