தல அஜித்தின் மகளாக நடித்த அனிகாவா இது? வாழை இலையை உடையாக்கி வெளி யிட்ட புகைப்படம்…. ஷா க்கா ன ர சிக ர்கள்..!

பேபி அனிகாவுக்கு இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை. தல அஜித்தின் மகளாக விஸ்வாசம், என்னை அறிந்தால் என இரண்டு படங்களில் நடித்ததாலேயே பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் அனிகா.

அதிலும் உனக்கென்ன வேண்டும் சொல்லு..உலகத்தை காட்டச் சொல்லு என தலயோடு சேர்ந்து மகளாக சுற்றும் பாடலில் வெகுவாக ஈர்ப்பார் அனிகா. இதேபோல் விஸ்வாசம் படத்திலும் அஜித்_அனிகாவின் அப்பா மகள் ஹெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். அனிகா தொடர்ந்து இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய ஜெயலலிதாவின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘குயின்’ வெப் சீரியலில் நடித்திருந்தார்

இதில் அனிகா சின்ன வயது ஜெயலலிதாவாக நடித்தார். அனிகா அவ்வப்போது கவர்ச்சி போஸ் கொடுத்தும் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதன் உச்சமாக இப்போது வாலை இலையை மட்டுமே ஆடையாக அணிந்து கொண்டு போட்டோ சூட் நடத்தியுள்ளார். அனிகாவுக்கு இப்போது தான் 15 வயது ஆகிறது.

மலையாளப்படம் ஒன்றில் ஹீரோயினாகவும் நடிக்க அனிகா கமிட் ஆகியிருக்கிறார். தல அஜித்தின் மகளாக நடித்ததால் அனைவராலும் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடப்பட்ட அனிகா வாழை இலையை உடையாக அணிந்து போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares