மாரடைப்பு வருவதை தடுக்கவும் வந்தால் உடனடியாக குணமாக்கவும் சூப்பர் மருந்து..! அ தி க ம் ப கி ரு ங் க ள் அ னை வரு ம் அறியட்டும்..!

மாரடைப்பு என்பது சாதாரண நோய் அல்ல எந்த நேரத்திலும் உயிரைக் குடிக்க கூடியது. இன்று சில உணவுகளால் தான் இந்த ஹார்ட் அட்டாக் அதிகமாக தாக்குகிறது.

இரத்த குழாய்களில் உருவாகும் கெட்ட கொழுப்பானது இரத்த ஓட்டத்தை தடை செய்யும் போது நிகழ்கின்ற இந்த மாரடைப்பால் இன்று வரை ஏராளமானோர் மரணமடைந்துள்ளனர். இவற்றுக்கு இலகுவான தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் காக்கவும் இரத்த குழாய்களில் உருவாகும் கெட்ட கொழுப்பை அழிக்கவும் இது சிறந்த மருந்தாகும். இதற்கு தேவையான பொருட்கள்: மருதம்பட்டை பொடி. வெண்தாமரை பூ பொடி. இவை இரண்டுமே மருந்துகடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு கப் சுடு நீரில் வெண்தாமரைபூ பொடி அரை கரண்டி, மருதம்பட்டை பொடி சேர்த்து நன்றாக கலந்து காலை உணவு எடுத்துக் கொண்ட பின்பும் இரவு உணவு எடுத்துக் கொண்ட பின்பும் குடிக்கவும். !
பேக்கரி உணவை முற்றாக தவிர்த்து

காலை மற்றும் மதிய உணவு எடுத்துக் கொண்ட பின் வாழைப்பழம் ஒன்று வீதம் சாப்பிட்டு வரலாம். . அதே போல் பகலில் சிறிய துண்டு இஞ்சியை சப்பி சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம். இரவில் பூண்டு ஒன்றை நன்றாக சப்பி சாப்பிட்டு தண்ணீர் குடித்து வர மாரடைப்பு முற்றிலும் நீங்கும்..!

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares