டை இடுக்கில் ஏற்படும் அரிப்பு மற்றும் பரு போன்றவற்றிக்கு ஒரே நாளில் தீர்வு.! வைத்தியரிடம் செல்ல வெட்கப்படுவோர் கவலையை விடுங்கள் வீட்டிலேயே தீர்வு ..!

மருத்துவ குறிப்புகள் நாம் பகிரும் போது தயவு செய்து நீங்களும் பகிர்ந்து மற்றவர்களுக்கும் அறிய படுத்துங்கள். அப்போது தான் அனைவருக்கும் பிரயோசனமாக அமையும் என்பதை கூறிக்கொண்டு இன்று நாம் பார்க்கப் போவது தொடைகளுக்கு இடையில் ஏற்படும் அரிப்பு பற்றி.

இது வேர்வையால் ஏற்படும் பருக்களால் சில நேரம் ஏற்படுகின்றது இந்த அரிப்பு ஆண் பெண் இரு பாலருக்குமே ஏற்படுகின்றது. ஆனால் வைத்தியசாலை செல்கிறோமா என கேட்டால் பெரும்பாலும் இல்லை என்ற பதிலே வருகின்றது. காரணம் வைத்தியரிடம் சென்று எப்படி சொல்வது அல்லது..

எப்படி காட்டி மருந்து எடுப்பது என வெக்கத்தில் விட்டு விடுகின்றோம் நாளடைவில் இந்த அரிப்பு புண்னாகி விடுகின்றது. பெரும்பாலும் உடல் குண்டாக இருப்பவர்களுக்கு இந்த அரிப்பு அதிகம் ஏற்படுகின்றது. காரணம் தொடையின் சதை அதிகமாக இருப்பதால் உரசி உரசி புண்ணாக வாய்ப்பு இருக்கின்றது.

இதற்கு என்ன செய்வது ? எதற்கு வெளியே சென்று மருந்தை தேட அல்லது வெக்கப்பட. வேறு யாரிடமும் கூறி மருந்து பெற்றுக்கொள்ளவும் முடியாதே அதனால் வீட்டிலேயே இலகுவாக செய்துகொள்வோம்.வீட்டில் செய்துகொள்ள தேவையானது வெங்காயம் இது போதும்

ஒரே நாளில் இந்த அரிப்புக்கு தீர்வாகிறது அதாவது வெங்காயத்தை நன்றாக பேஸ்ட் செய்து பின்பு பின் அரிப்பு இருக்கும் இடையில் பூசுங்கள் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் பாவியுங்கள். அரிப்பு உள்ள இடத்தில் புண் இருந்தால் வெங்காயம் தவிர்த்து வீடியோவில் இருக்கும் மற்ற இரண்டு குறிப்புகளையும் செய்யுங்கள்.! கீழே வீடியோ உள்ளது..!

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares