சயாடிக்கா (அடி முதுகு நரம்பு வலி) யா.? அறு வை சி கி ச்சை இன்றி இந்த ம ருத்துவ மு றையை பயன் படுத்துங்கள்..! அ தி க ம் ப கி ரு ங் க ள்..!

கீழ் முதுகு வலி, காலில் எரிச்சல் அல்லது மதமதப்பு, பாதத்தில் தாங்க முடியாத வலி, உட்காரும் போது ஒரு பக்க வலி, எழுந்தால் உயிர் போகும் அளவிற்கு குத்தல் வலி, இடுப்பு வலி இவை எல்லாம் உங்களுக்கு இருக்கிறதா.? அப்படீன்னா கண்டிப்பா அது சயாடிக்கா (sciatica pain) தான்.

இது உடலில் உள்ள நரம்புகள் குறிப்பாக இடுப்புக்கு கீழ் உள்ள நரம்பு இழுத்துக் கொண்டு வலிக்கும். இடுப்பில் தாங்க முடியாத வலியை அதாவது நாம் உயிருடன் இருக்கும் போதே இருப்பு ஒன்றை எம் இடுப்பில் குத்துவது போன்ற வலி வரும்.!

அடி முதுகு வலி என கூறப் படும் இந்த நோய் சயாடிக் நரம்பில் உண்டாகும் காயம் காரணமாக எம்மை தாக்குகிறது. இதனால் உடல் பருமன், ஏற்படும். முதுகெலும்பு அழற்சி, தசைப்பிடிப்புகள் கூட ஏற்படுகின்றது. இவை சாதாரண வலியாக இருப்பின் இரண்டு மூன்று வாரங்களில் நீங்கிவிடும்.

இதற்கு ஆங்கில மருத்துவங்களால் பெரிதாக பயன் இல்லாத போதும் பிசியோதெரபி கைகொடுக்கிறது. அல்லது அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்யப் படுகின்றது. ஆனால் அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலம் இதனை முழுமையாக குணப் படுத்தலாம்.

அறுவை சிகிச்சை இன்றி இலகுவாக இதனை குணப் படுத்த அருகில் உள்ள அக்குபஞ்சர் இடத்திற்கு செல்லுங்கள். இதனை குணப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் நிரந்தர நரம்பு சேதம் ஏற்பட்டு விடும். இதன் தாக்கத்தை குறைக்க பூண்டு தட்டி தண்ணீரில் போட்டு குடுத்து வரலாம் இது தாக்கத்தை குறைக்குமே தவிர தீர்வாகாது.!

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares